H6160 - עֲרָבָה - ʻărâbâh - ar-aw-baw' - Arabah
மூல வார்த்தை / Original: עֲרָבָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʻărâbâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-aw-baw'
சுருக்க விளக்கம் / Short Definition: Arabah
சமனானவெளி, அந்தரவெளி, சமபூமி, அரபா, வெளி, வனாந்தரம், வனாந்தரவெளி, காடுவெளி, அவாந்தர வெளி, வயல்வெளி - பெண்பால் பெயர்ச்சொல்.
a desert plain, a steppe, the desert, the wilderness
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6150 (in the sense of sterility); a desert; especially (with the article prefixed) the (generally) sterile valley of the Jordan and its continuation to the Red Sea: - Arabah, champaign, desert, evening, heaven, plain, wilderness. See also H1026.