H6208 - עַרְקִי - ʻArqîy - ar-kee' - Arkite
மூல வார்த்தை / Original: עַרְקִי
எழுத்துமாற்றம் / Transliteration: ʻArqîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-kee'
சுருக்க விளக்கம் / Short Definition: Arkite
அர்கீரியர், அர்கீயர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
*கடித்தல்"
Arkite = Arki "gnawing"
அர்கீ அல்லது அர்காவில் குடியிருக்கிறவர்கள்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: Patrial from an unused name meaning a tush; an Arkite or inhabitant of Erek: - Arkite.