« Back to word list

H623 - אָסָף - ʼÂçâph - aw-sawf' - Asaph

மூல வார்த்தை / Original: אָסָף

எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂçâph

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-sawf'

சுருக்க விளக்கம் / Short Definition: Asaph

ஆசாப் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"சேர்க்கிறவர்"

Asaph = "gatherer"

1. எசேக்கியாவின் காரியதரிசியினுடைய தகப்பன்

2. பெராக்கியாவின் குமாரன் லேவியரின் தலைவன் தாவீதின் கீழ் இசை வாசித்தவன்

3. பெர்சிய தேசத்து அதிகாரி - வனங்களுக்குக் காவல்காரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H622; collector; Asaph, the name of three Israelites, and of the family of the first: - Asaph.

Cognate: H614, H622, H623, H624, H625, H626, H627, H628, H630

« Prev 623 / 8674 Next »