H6252 - עַשְׁתָּרֹות - ʻAshtârôwth - ash-taw-roth' - Asharoth
மூல வார்த்தை / Original: עַשְׁתָּרֹות
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAshtârôwth
ஒலிபெயர்ப்பு / Phonetic: ash-taw-roth'
சுருக்க விளக்கம் / Short Definition: Asharoth
அஸ்தரோத் - ஓர் இடத்தின் பெயர்
அஸ்தரோத் - பெண்பால் பெயர்ச்சொல்
"நட்சத்திரம்"
Ashtarothor Astaroth = "star"
1. கானானியரின் புறஜாதி தெய்வம்
2. பாசானிலுள்ள ஒரு பட்டணம்
ஆங்கில மூலம் / Original in English: Plural of H6251; Ashtaroth, the name of a Sidonian deity, and of a place East of the Jordan: - Ashtaroth, Astaroth. See also H1045, H6253, H6255.
Cognate: H1045, H6245, H6248, H6249, H6250, H6251, H6252, H6253, H6254, H6255