« Back to word list

H6287 - פְּאֵר - pᵉʼêr - peh-ayr' - Beauty

மூல வார்த்தை / Original: פְּאֵר

எழுத்துமாற்றம் / Transliteration: pᵉʼêr

ஒலிபெயர்ப்பு / Phonetic: peh-ayr'

சுருக்க விளக்கம் / Short Definition: Beauty

அலங்காரம். சிரபூஷணம், சிங்காரம், ஆபரணம், குல்லா, பாகை - ஆண்பால் பெயர்ச்சொல்.

a head - dress, an ornament, a turban

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H6286; an embellishment, that is, fancy head dress: - beauty, bonnet, goodly, ornament, tire.

Cognate: H6286, H6287, H8597

« Prev 6287 / 8674 Next »