H6290 - פָּארָן - Pâʼrân - paw-rawn' - Paran
மூல வார்த்தை / Original: פָּארָן
எழுத்துமாற்றம் / Transliteration: Pâʼrân
ஒலிபெயர்ப்பு / Phonetic: paw-rawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Paran
பாரான் - பெயர்ச்சொல்
"குகைகளின் இடம்"
Paran = "place of caverns"
பாலஸ்தீனத்தின் வடபகுதியிலுள்ள வனாந்தரப் பகுதி
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H6286; ornamental; Paran, a desert of Arabia: - Paran.