« Back to word list

H6332 - פּוּר - Pûwr - poor - Pur

மூல வார்த்தை / Original: פּוּר

எழுத்துமாற்றம் / Transliteration: Pûwr

ஒலிபெயர்ப்பு / Phonetic: poor

சுருக்க விளக்கம் / Short Definition: Pur

பூர், பூரிம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"சீட்டு"

Pur or Purim = "lot" or "piece"

எஸ்தர் ராணியின் துணிச்சலான செய்கையினால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆமானின் சதிச் செயலிலிருந்து தப்பித்துக் கொண்டதை நினைவுகூரும் பண்டிகை

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H6331; a lot (as by means of a broken piece): - Pur, Purim.

Cognate: H6329, H6332

« Prev 6332 / 8674 Next »