H6412 - פָּלִיט - pâlîyṭ - paw-leet' - Escape
மூல வார்த்தை / Original: פָּלִיט
எழுத்துமாற்றம் / Transliteration: pâlîyṭ
ஒலிபெயர்ப்பு / Phonetic: paw-leet'
சுருக்க விளக்கம் / Short Definition: Escape
தப்பிப்போ, தப்பு, தப்பியோடுதல், தப்புதல், ஓடிப்போனவர்(கள்), தப்புகிறவர்(கள்), தப்பினவன், தப்பினவர்கள், தப்பி ஓடுதல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
a refugee, a fugitive, an escaped one
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6403; a refugee: - (that have) escape (-d, -th), fugitive.
Cognate: H3310, H3311, H4655, H6403, H6404, H6405, H6406, H6408, H6409, H6410, H6412, H6413