H6449 - פִּסְגָּה - Piçgâh - pis-gaw' - Pisgah
மூல வார்த்தை / Original: פִּסְגָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Piçgâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: pis-gaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Pisgah
பிஸ்கா - ஓர் இடத்தின் பெயர்
"பிளவு"
Pisgah = "cleft"
மோவாபிலுள்ள பர்வதம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H6448; a cleft; Pisgah, a mountain East of Jordan: - Pisgah.