H646 - אֵפֹוד - ʼêphôwd - ay-fode' - Ephod
மூல வார்த்தை / Original: אֵפֹוד
எழுத்துமாற்றம் / Transliteration: ʼêphôwd
ஒலிபெயர்ப்பு / Phonetic: ay-fode'
சுருக்க விளக்கம் / Short Definition: Ephod
ஏபோத், ஏபோத்து - ஆண்பால் பெயர்ச்சொல்.
ஆசாரியரின் வஸ்திரம்
ephod priestly garment, should er - cape or mantle, outer garment
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Second form is a rare form; probably of foreign derivation; a girdle; specifically the ephod or high priest’s shoulder piece; also generally an image: - ephod.