H6514 - פְּרוּדָא - Pᵉrûwdâʼ - per-oo-daw' - Perida
மூல வார்த்தை / Original: פְּרוּדָא
எழுத்துமாற்றம் / Transliteration: Pᵉrûwdâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: per-oo-daw'
சுருக்க விளக்கம் / Short Definition: Perida
பெருதா - பெயர்ச்சொல்
"தானியம்"
Peruda or Perida = "grain" or "kernel"
செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் முன்னோர் - தேவாலயத்தில் அமஞ்சி வேலை செய்கிறவர்கள்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6504; dispersion; Peruda or Perida, one of Solomon’s servants: - Perida, Peruda.