H653 - אֲפֵלָה - ʼăphêlâh - af-ay-law' - Dark
மூல வார்த்தை / Original: אֲפֵלָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼăphêlâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: af-ay-law'
சுருக்க விளக்கம் / Short Definition: Dark
காரிருள், அந்தகாரம், இருள், இருட்டு - பெண்பால் பெயர்ச்சொல்.
darkness, gloominess, calamity, wickedness (figurative)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H651; duskiness, figuratively misfortune; concretely concealment: - dark, darkness, gloominess, X thick.