H6551 - פַּרְעֹשׁ - Parʻôsh - par-oshe' - Parosh
மூல வார்த்தை / Original: פַּרְעֹשׁ
எழுத்துமாற்றம் / Transliteration: Parʻôsh
ஒலிபெயர்ப்பு / Phonetic: par-oshe'
சுருக்க விளக்கம் / Short Definition: Parosh
பாரோஷ் - ஆண்பால் பெயர்ச்சொல்
தெள்ளுப்பூச்சி
Parosh or Pharosh = "flea"
1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் முன்னோர் - எஸ்றாவோடு திரும்பி வந்த இரண்டாவது பிரிவினார்
2. நெகேமியாவோடு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஜனங்களின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H6550; Parosh, the name of four Israelites: - Parosh, Pharosh.