H6579 - פַּרְתַּם - partam - par-tam' - Noble
மூல வார்த்தை / Original: פַּרְתַּם
எழுத்துமாற்றம் / Transliteration: partam
ஒலிபெயர்ப்பு / Phonetic: par-tam'
சுருக்க விளக்கம் / Short Definition: Noble
மகத்தானவர்கள், பிரதானம், துரை மக்கள் - ஆண்பால் பெயர்ச்சொல் (பன்மை)
a noble, a nobleman
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of Persian origin; a grandee: - (most) noble, prince.