H658 - אֶפֶס דַּמִּים - ʼEpheç Dammîym - eh'-fes dam-meem' - Ephes-dammim
மூல வார்த்தை / Original: אֶפֶס דַּמִּים
எழுத்துமாற்றம் / Transliteration: ʼEpheç Dammîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: eh'-fes dam-meem'
சுருக்க விளக்கம் / Short Definition: Ephes-dammim
எபேஸ்தம்மீம் - ஓர் இடத்தின் பெயர்
“தம்மீமின் (இரத்தம்) எல்லை"
Ephes Damumin = "edge of blood" "
எருசலேமிற்குத் தென்மேற்கே 16 மைல் தூரத்திலுள்ள ஓர் இடம்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H657 and the plural of H1818; boundary of blood drops; Ephes-Dammim, a place in Palestine: - Ephes-dammim.