H6583 - פַּשְׁחוּר - Pashchûwr - pash-khoor' - Pashur
மூல வார்த்தை / Original: פַּשְׁחוּר
எழுத்துமாற்றம் / Transliteration: Pashchûwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: pash-khoor'
சுருக்க விளக்கம் / Short Definition: Pashur
பஸ்கூர் - ஆண்பால் பெயர்ச்சொல்
"விடுதலை"
Pashur = "freedom"
1. ஆசாரியன் - மல்கியாவின் குமாரன்
2. ஆசாரியன் - இம்மேரின் குமாரன்
3. மல்கியாவின் குமாரன் - நெகேமியாவின் காலம்
4. கெதலியாவின் தகப்பன்
5. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from H6582; liberation; Pashchur, the name of four Israelites: - Pashur.