H6619 - פִּתֹם - Pithôm - pee-thome' - Pithom
மூல வார்த்தை / Original: פִּתֹם
எழுத்துமாற்றம் / Transliteration: Pithôm
ஒலிபெயர்ப்பு / Phonetic: pee-thome'
சுருக்க விளக்கம் / Short Definition: Pithom
பித்தோம் - ஓர் இடத்தின் பெயர்
"நீதியின் பட்டணம்"
Pithom = "the city of justice"
பார்வோனின் காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் கட்டிய களஞ்சியப் பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of Egyptian derivation; Pithom, a place in Egypt: - Pithom.