H6650 - צְבֹעִים - Tsᵉbôʻîym - tseb-o-eem' - Zeboim
மூல வார்த்தை / Original: צְבֹעִים
எழுத்துமாற்றம் / Transliteration: Tsᵉbôʻîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: tseb-o-eem'
சுருக்க விளக்கம் / Short Definition: Zeboim
செபோயீம், செபோயிம் - ஓர் இடத்தின் பெயர்
"புள்ளியுள்ளது"
Zeboim = "speckled"
பென்யமீனிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural of H6641; hyenas; Tseboim, a place in Palestine: - Zeboim.