H6711 - צָחַק - tsâchaq - tsaw-khak' - Laugh
மூல வார்த்தை / Original: צָחַק
எழுத்துமாற்றம் / Transliteration: tsâchaq
ஒலிபெயர்ப்பு / Phonetic: tsaw-khak'
சுருக்க விளக்கம் / Short Definition: Laugh
வினைச்சொல் - நகை, நகைத்திரு, சரசம்பண்ணு, விளையாடு, பரியாசம் பண்ணு, வேடிக்கைகாட்டு, விளையாடிக் கொண்டிரு.
to laugh, to mock, to play
a) (Qal) to laugh
b) (Piel)
1) to jest
2) to sport, to play, to make sport, to toy with, to make a toy of
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to laugh outright (in merriment or scorn); by implication to sport: - laugh, mock, play, make sport.