H6714 - צֹחַר - Tsôchar - tso'-khar - Zohar
மூல வார்த்தை / Original: צֹחַר
எழுத்துமாற்றம் / Transliteration: Tsôchar
ஒலிபெயர்ப்பு / Phonetic: tso'-khar
சுருக்க விளக்கம் / Short Definition: Zohar
சோகார், சொகார் - ஆண்பால் பெயர்ச்சொல்
"மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறம்"
Zohar = "tawny"
1. ஆசூரின் குமாரன்
2. எப்ரோனின் தகப்பன்
3. சிமியோனின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H6713; whiteness; Tsochar, the name of a Hittite and of an Israelite: - Zohar. Compare H3328.
Cognate: H3328, H6713, H6714, H6715, H6716, H6717, H6721, H6722, H6728