H6732 - צִיץ - Tsîyts - tseets - Ziz
மூல வார்த்தை / Original: צִיץ
எழுத்துமாற்றம் / Transliteration: Tsîyts
ஒலிபெயர்ப்பு / Phonetic: tseets
சுருக்க விளக்கம் / Short Definition: Ziz
சிஸ் - ஓர் இடத்தின் பெயர்
பூக்கள் வளரும் இடத்திற்கு மேல் நோக்கிச் செல்வது
"புஷ்பம்"
Ziz="flower"
சவக்கடலிலிருந்து யூதாவின் வனாந்தரத்திற்குச் செல்லும் பாதை
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H6731; bloom; Tsits, a place in Palestine: - Ziz.