« Back to word list

H675 - אֶצְבֹּון - ʼEtsbôwn - ets-bone' - Ezbon

மூல வார்த்தை / Original: אֶצְבֹּון

எழுத்துமாற்றம் / Transliteration: ʼEtsbôwn

ஒலிபெயர்ப்பு / Phonetic: ets-bone'

சுருக்க விளக்கம் / Short Definition: Ezbon

எஸ்போன் - ஆண்பால் பெயர்ச்சொல்.

பகுத்தறிவதில் விரைவு, நான் விரிவடைவேன்"

Ezbon="hasting to discern: I will be enlargement"

1. காத்தின் குமாரன்

2. பென்யமீனின் பேரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Etsbon, the name of two Israelites: - Ezbon.

Cognate: H4159, H675

« Prev 675 / 8674 Next »