H6756 - צַלְמֹון - Tsalmôwn - tsal-mone' - Zalmon
மூல வார்த்தை / Original: צַלְמֹון
எழுத்துமாற்றம் / Transliteration: Tsalmôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: tsal-mone'
சுருக்க விளக்கம் / Short Definition: Zalmon
சல்மோன் - ஆண்பால் பெயர்ச்சொல்
"நிழலானது"
Zalmon = "shady"
1. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
2. சமாரியாவிலுள்ள அடர்ந்த காடுகள் உள்ள மலைப்பகுதி
ஆங்கில மூலம் / Original in English: From H6754; shady; Tsalmon, the name of a place in Palestine and of an Israelite: - Zalmon.
Cognate: H6754, H6756, H6758, H6759