H6764 - צָלָף - Tsâlâph - tsaw-lawf' - Zalaph
மூல வார்த்தை / Original: צָלָף
எழுத்துமாற்றம் / Transliteration: Tsâlâph
ஒலிபெயர்ப்பு / Phonetic: tsaw-lawf'
சுருக்க விளக்கம் / Short Definition: Zalaph
சாலாப் - ஆண்பால் பெயர்ச்சொல்
"காயம்"
Zalaph = "wound"
ஆனூனின் தகப்பன் - எருசலேமின் அலங்கத்தை மறுபடியும் கட்டுவதற்கு உதவி புரிந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root of unknown meaning; Tsalaph, an Israelite: - Zalaph.