H6814 - צֹעַן - Tsôʻan - tso'-an - Zoan
மூல வார்த்தை / Original: צֹעַן
எழுத்துமாற்றம் / Transliteration: Tsôʻan
ஒலிபெயர்ப்பு / Phonetic: tso'-an
சுருக்க விளக்கம் / Short Definition: Zoan
சோவான் - ஓர் இடத்தின் பெயர்
“புறப்பட்ட இடம்"
Zoan = "place of departure"
கீழ் எகிப்திலுள்ள பழங்காலப் பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of Egyptian derivation; Tsoan, a place in Egypt: - Zoan.