H683 - אֲצַלְיָהוּ - ʼĂtsalyâhûw - ats-al-yaw'-hoo - Azaliah
மூல வார்த்தை / Original: אֲצַלְיָהוּ
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂtsalyâhûw
ஒலிபெயர்ப்பு / Phonetic: ats-al-yaw'-hoo
சுருக்க விளக்கம் / Short Definition: Azaliah
அத்சலியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவா மீதியாக (வேறுபிரித்து) வைத்திருக்கிறார்"
Azaliah = "Jehovah (Yahweh) has reserved (set apart)"
சம்பிரதியாகிய சாப்பானின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H680 and H3050 prolonged; Jah has reserved; Atsaljah, an Israelite: - Azaliah.