H6870 - צְרוּיָה - Tsᵉrûwyâh - tser-oo-yaw' - Zeruiah
மூல வார்த்தை / Original: צְרוּיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Tsᵉrûwyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: tser-oo-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Zeruiah
செருயா, செருயாள் - பெண்பால் பெயர்ச்சொல்
"நறுமணமுள்ள திரவியம்"
Zeruiah = "balsam"
தாவீதின் சகோதரி
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine participle passive from the same as H6875; wounded; Tserujah, an Israelitess: - Zeruiah.