H6890 - צֶרֶת הַשַּׁחַר - Tsereth hash-Shachar - tseh'-reth hash-shakh'-ar - Zareth-shahar
மூல வார்த்தை / Original: צֶרֶת הַשַּׁחַר
எழுத்துமாற்றம் / Transliteration: Tsereth hash-Shachar
ஒலிபெயர்ப்பு / Phonetic: tseh'-reth hash-shakh'-ar
சுருக்க விளக்கம் / Short Definition: Zareth-shahar
செரேத்சகார் - ஓர் இடத்தின் பெயர்
காலைப்பொழுதின் பிரகாசம்
Zareth - shahar = "splendor of the dawn"
ரூபன் கோத்திரத்திலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From the same as H6889 and H7837 with the article interposed; splendor of the dawn; Tsereth hash Shachar, a place in Palestine: - Zareth-shahar.