« Back to word list

H6914 - קִבְרֹות הַתַּאֲוָה - Qibrôwth hat-Taʼă-vâh - kib-roth' hat-tahav-aw' - Kibroth-hattaavah

மூல வார்த்தை / Original: קִבְרֹות הַתַּאֲוָה

எழுத்துமாற்றம் / Transliteration: Qibrôwth hat-Taʼă-vâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: kib-roth' hat-tahav-aw'

சுருக்க விளக்கம் / Short Definition: Kibroth-hattaavah

கிப்ரோத் அத்தாவா, கிப்ரோத் அத்தா - ஓர் இடத்தின் பெயர்

"ஆசையின் புதை குழி"

Kibroth - hattaavah = "graves of lust"

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பாளயமிறங்கிய இடம்

ஆங்கில மூலம் / Original in English: From the feminine plural of H6913 and H8378 with the article inteposed; graves of the longing; Kibroth hat Taavh, a place in the Desert: - Kibroth-hattaavah.

Cognate: H6900, H6912, H6913, H6914

« Prev 6914 / 8674 Next »