« Back to word list

H694 - אֲרָב - ʼĂrâb - ar-awb' - Arab

மூல வார்த்தை / Original: אֲרָב

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂrâb

ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-awb'

சுருக்க விளக்கம் / Short Definition: Arab

அராப் - ஓர் இடத்தின் பெயர்

"பதுங்கிடம்"

Arab="ambush"

எபிரோனுக்கு அருகிலுள்ள ஒரு பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H693; ambush; Arab, a place in Palestine: - Arab.

Cognate: H3993, H693, H694, H695, H696, H698, H699, H700, H701

« Prev 694 / 8674 Next »