H6964 - קֹולָיָה - Qôwlâyâh - ko-law-yaw' - Kolaiah
மூல வார்த்தை / Original: קֹולָיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Qôwlâyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ko-law-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Kolaiah
கொலாயா - ஆண்பால் பெயர்ச்சொல்
யெகோவாவின் சப்தம்
Kolaiah = "voice of Jehovah (Yahweh)"
1. ஆகாப் என்னும் கள்ளத்தீர்க்கதரிசியின் தகப்பன்
2. பென்யமீன் கோத்திரத்தான் - இவனுடைய சந்ததியார் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து எருசலேமில் குடியேறினார்கள்
3. லேவியன் - எஸ்றாவின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6963 and H3050; voice of Jah; Kolajah, the name of two Israelites: - Kolaiah.