H6969 - קוּן - qûwn - koon - Lament
மூல வார்த்தை / Original: קוּן
எழுத்துமாற்றம் / Transliteration: qûwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: koon
சுருக்க விளக்கம் / Short Definition: Lament
வினைச்சொல் - ஒலமிடு, புலம்பு, மந்திரம் ஒது
to chant a dirge, to chant, to wail, to lament; (Polel) to lament
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to strike a musical note, that is, chant or wail (at a funeral): - lament, mourning woman.