H6976 - קֹוץ - Qôwts - kotse - Koz
மூல வார்த்தை / Original: קֹוץ
எழுத்துமாற்றம் / Transliteration: Qôwts
ஒலிபெயர்ப்பு / Phonetic: kotse
சுருக்க விளக்கம் / Short Definition: Koz
கோஸ், அக்தோத்ஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.
முள்
Koz = "thorn"
1. யூதாவின் சந்ததியைச் சேர்ந்தவன்
2. ஆசாரியன் - செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H6975; Kots, the name of two Israelites: - Koz, Hakkoz [includ. the article.]