H7005 - קַטָּת - Qaṭṭâth - kat-tawth' - Kattath
மூல வார்த்தை / Original: קַטָּת
எழுத்துமாற்றம் / Transliteration: Qaṭṭâth
ஒலிபெயர்ப்பு / Phonetic: kat-tawth'
சுருக்க விளக்கம் / Short Definition: Kattath
காத்தாத் - ஓர் இடத்தின் பெயர்
"சிறியது"
Kattath = "small"
செபுலோனிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H6996; littleness, Kattath, a place in Palestine: - Kattath.