H714 - אַרְדְּ - ʼArd - ard - Ard
மூல வார்த்தை / Original: אַרְדְּ
எழுத்துமாற்றம் / Transliteration: ʼArd
ஒலிபெயர்ப்பு / Phonetic: ard
சுருக்க விளக்கம் / Short Definition: Ard
ஆர்து, ஆரேது - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நான் பணிய வைப்பேன்"
Ard= "I shall subdue"
1. பென்யமீனின் குமாரன்
2. பென்யமீனின் பேரன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root probably meaning to wander; fugitive; Ard, the name of two Israelites: - Ard.
Cognate: H707, H708, H710, H713, H714, H715, H716, H719, H720, H721, H722, H742, H743