« Back to word list

H7141 - קֹרַח - Qôrach - ko'rakh - Korah

மூல வார்த்தை / Original: קֹרַח

எழுத்துமாற்றம் / Transliteration: Qôrach

ஒலிபெயர்ப்பு / Phonetic: ko'rakh

சுருக்க விளக்கம் / Short Definition: Korah

கோராக், கோராகு, கோராக்கு - ஆண்பால் பெயர்ச்சொல்

"மொட்டை," சவரம் செய்யப்பட்டது

Korah = "bald"

1. இத்சாரின் குமாரன்

2. ஏசாவின் மூன்றாவது குமாரன்

3. எலிப்பாசின் குமாரன்

4. எப்ரோனின் குமாரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7139; ice; Korach, the name of two Edomites and three Israelites: - Korah.

Cognate: H7139, H7141, H7142, H7143, H7144, H7145, H7146

« Prev 7141 / 8674 Next »