H7152 - קְרִיֹּות - Qᵉrîyôwth - ker-ee-yoth' - Kerioth
மூல வார்த்தை / Original: קְרִיֹּות
எழுத்துமாற்றம் / Transliteration: Qᵉrîyôwth
ஒலிபெயர்ப்பு / Phonetic: ker-ee-yoth'
சுருக்க விளக்கம் / Short Definition: Kerioth
கீரியோத் - ஓர் இடத்தின் பெயர்
"பட்டணங்கள்"
Kerioth = "cities"
1. யூதாவின் தென்பகுதியிலுள்ள ஒரு பட்டணம்
2. மோவாபின் பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural of H7151; buildings; Kerioth, the name of two places in Palestine: - Kerioth, Kirioth.
Cognate: H4745, H4746, H6982, H704, H7136, H7137, H7147, H7151, H7152, H7153, H7154, H7155, H7156, H7157, H7158, H7176, H7177, H7178