H7186 - קָשֶׁה - qâsheh - kaw-sheh' - Churlish
மூல வார்த்தை / Original: קָשֶׁה
எழுத்துமாற்றம் / Transliteration: qâsheh
ஒலிபெயர்ப்பு / Phonetic: kaw-sheh'
சுருக்க விளக்கம் / Short Definition: Churlish
கடினமான, கொடுமையான, வணங்கா, பாரமாக்கின, வியாகுலப் படுத்தின, முரட்டாட்டமான, பலத்த, கடின, மனக்கிலேசமுள்ள, கொடிதான, கொடிய - பெயரடை
hard, cruel, severe, obstinate, fierce, intense, vehement, stubborn, stiff of neck, stiff - necked
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: From H7185; severe (in various applications): - churlish, cruel, grievous, hard ([-hearted], thing), heavy, + impudent, obstinate, prevailed, rough (-ly), sore, sorrowful, stiff ([-necked]), stubborn, + in trouble.