H72 - אֶבֶן הָעֵזֶר - ʼEben hâ-ʻÊzer - eh'-ben haw-e'-zer - Ebenezer
மூல வார்த்தை / Original: אֶבֶן הָעֵזֶר
எழுத்துமாற்றம் / Transliteration: ʼEben hâ-ʻÊzer
ஒலிபெயர்ப்பு / Phonetic: eh'-ben haw-e'-zer
சுருக்க விளக்கம் / Short Definition: Ebenezer
எபெனேசர் - பெயர்ச்சொல்.
"உதவியின் கல்"
Ebenezer = "stone of help"
எருசலேமிற்கு வடக்கே பெலிஸ்தரோடு நடைபெற்ற யுத்தத்தில் கர்த்தருடைய உதவியினால் இஸ்ரவேல் புத்திார் பெலிஸ்தியரை ஜெயித்தார்கள். இதை நினைவுகூருவதற்காகச் சாமுவேல் இந்தக் கல்லை நிறுவினார்.
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: From H68 and H5828 with the article inserted; stone of the help; Eben ha-Ezer, a place in Palestine: - Ebenezer.