H7225 - רֵאשִׁית - rêʼshîyth - ray-sheeth' - Beginning
மூல வார்த்தை / Original: רֵאשִׁית
எழுத்துமாற்றம் / Transliteration: rêʼshîyth
ஒலிபெயர்ப்பு / Phonetic: ray-sheeth'
சுருக்க விளக்கம் / Short Definition: Beginning
ஆதி, முதல், முதற்கனி, முதற்பலன், முன்னிலைமை,துவக்கம், பிரதானமானவை, துவக்கமுதல், முந்தியெழும்பு, முதற்பாகம், முக்கியம், ஆரம்பம், தலைச்சன், காரணி, சிறந்த, தலைமை - பெண்பால் பெயர்ச்சொல்
the first, the beginning, the best, the chief, choice part
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H7218; the first, in place, time, order or rank (specifically a firstfruit): - beginning, chief (-est), first (-fruits, part, time), principal thing.
Cognate: H4761, H4763, H7218, H7219, H7220, H7221, H7222, H7223, H7224, H7225, H7226