« Back to word list

H7230 - רֹב - rôb - robe - Abundance

மூல வார்த்தை / Original: רֹב

எழுத்துமாற்றம் / Transliteration: rôb

ஒலிபெயர்ப்பு / Phonetic: robe

சுருக்க விளக்கம் / Short Definition: Abundance

நெடுந்தூரம், மகா அனைத்தும், பெருகுதல், மிகுந்திருத்தல், மகத்துவம், திரளான, தொகை, திரட்சி, பரிபூரணம், திரண்டிருத்தல், அதிகமாக்குதல், பற்பல, வேண்டியமட்டும், பெரியது, எல்லாம், ஏராளம், முதிர், பூரணம், கொடுமை, பெரும்பாலும், குறைவற, மகத்துவம், உக்கிரம், வயது, சென்றது, சகல, அநேகர், பெருக்கம் - ஆண்பால் பெயர்ச்சொல்

multitude, abundance, greatness

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7231; abundance (in any respect): - abundance (-antly), all, X common [sort], excellent, great (-ly, -ness, number), huge, be increased, long, many, more in number, most, much, multitude, plenty (-ifully), X very [age].

Cognate: H3379, H7227, H7230, H7231, H7233, H7237, H7239, H7241, H7245, H7249, H7262

« Prev 7230 / 8674 Next »