H729 - אָרַז - ʼâraz - aw-raz' - Made of cedar
மூல வார்த்தை / Original: אָרַז
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâraz
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-raz'
சுருக்க விளக்கம் / Short Definition: Made of cedar
கேதுரு மரம் - பெயரடை
வினைச்சொல்
1.உறுதியாக இருப்பது (to be firm)
2. உறுதியாக்குவது (made firm) (past participle)
3. பெயரரை - உறுதி, வலிமை (firm, strong)
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to be firm; used only in the passive participle as a denominative from H730; of cedar: - made of cedar.
Cognate: H4789, H729, H730, H731