« Back to word list

H739 - אֲרִיאֵל - ʼărîyʼêl - ar-ee-ale' - Lionlike men

மூல வார்த்தை / Original: אֲרִיאֵל

எழுத்துமாற்றம் / Transliteration: ʼărîyʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-ee-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Lionlike men

அரியேல், சிங்கம் போன்று பலமுள்ளவன் - ஆண்பால் பெயர்ச்சொல்.

நல்ல மனுஷன், போர் வீரன்

இதன் பொருள் தெளிவாக இல்லை. ஒருவேளை “சிங்கம் போன்றது" என்னும் பொருளைத் தரலாம். இந்த வார்த்தை மோவாபியனான அரியேலின் இரண்டு குமாரரைக் குறிக்கலாம்.

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H738 and H410; lion of God, that is, heroic: - lionlike men.

Cognate: H220, H691, H692, H717, H723, H738, H739, H740, H745

« Prev 739 / 8674 Next »