H7402 - רָכַל - râkal - raw-kal' - Merchant
மூல வார்த்தை / Original: רָכַל
எழுத்துமாற்றம் / Transliteration: râkal
ஒலிபெயர்ப்பு / Phonetic: raw-kal'
சுருக்க விளக்கம் / Short Definition: Merchant
வினைச்சொல் - சுகந்த திரவிய வர்த்தகர், வர்த்தகர், மளிகைக்காரர், வியாபாரி, வியாபாரம் பண்ணு, வியாபாரிகளாயிரு
to go about; (Qal) trafficker, trader (participle a substantive)
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to travel for trading: - (spice) merchant.