« Back to word list

H7451 - רַע - raʻ - rah - Adversity

மூல வார்த்தை / Original: רַע

எழுத்துமாற்றம் / Transliteration: raʻ

ஒலிபெயர்ப்பு / Phonetic: rah

சுருக்க விளக்கம் / Short Definition: Adversity

தகாதவளான, பொலம், தீது, ஆகாத கிரியை, லேசான, விக்கினம், மனதுருக்கமுள்ளவளான, மனதுருக்கமற்ற, வன்கண்ணான, தொல்லையான, விசனமாயிருந்த, துர்ச்செய்கையான, கேடான, அழிந்துபோன, கொடிய, தாழ்வான, கெட்டுப்போன, சஞ்சலமான, துர்க்கிரியை, சங்காரமுமான, பஞ்சமான, மனமடிவான, தீமை அக்கிரமமான, பொல்லாத, தீவினை, பொல்லாப்பு, துஷ்ட பொல்லாங்கு, துரோகம், வியாகுலமான, சஞ்சலமுள்ள, இக்கட்டு, தகாத, துக்கமான, இளப்பமான, இடுக்கம், தீயோரான, எடும்ம், தீயோரான, துன்பம், ஆபத்தான இஉபத்திரவ விரோதமான, கெட்டதான, கொடிதான, பழுதான, நல்லதல்ல, அவதூறு, அநியாயம், பாவம், துர்க்கருமம், தோஷம், துன்மார்க்கமான, பொல்லாதவனான, ஆகாத, தீங்கான, கேவலமான, தீயோரான - பெயரடை

bad, evil, distress, misery, injury, calamity

ஆங்கில மூலம் / Original in English: From H7489; bad or (as noun) evil (naturally or morally). This includes the second (feminine) form; as adjective or noun: - adversity, affliction, bad, calamity, + displease (-ure), distress, evil ([-favouredness], man, thing), + exceedingly, X great, grief (-vous), harm, heavy, hurt (-ful), ill (favoured), + mark, mischief, (-vous), misery, naught (-ty), noisome, + not please, sad (-ly), sore, sorrow, trouble, vex, wicked (-ly, -ness, one), worse (-st) wretchedness, wrong. [Including feminine ra’ah; as adjective or noun.]

Cognate: H4827, H7451, H7455, H7489

« Prev 7451 / 8674 Next »