« Back to word list

H746 - אֲרְיֹוךְ - ʼĂryôwk - ar-yoke' - Arioch

மூல வார்த்தை / Original: אֲרְיֹוךְ

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂryôwk

ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-yoke'

சுருக்க விளக்கம் / Short Definition: Arioch

ஆரியோகு, அரிபோக், ஆரியோக் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"சிங்கத்தைப் போன்றவன்"

Arioch = "lion - like''

1. எல்லாசாரின் பழங்காலத்து ராஜா கெதர்லா கோமேரோடு உடன்படிக்கை செய்து கொண்டவன்

2. நேபுகாத்நேச்சாரின் பிரதான அதிகாரி

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Arjok, the name of two Babylonians: - Arioch.

Cognate: H718, H732, H733, H734, H735, H736, H737, H746, H747

« Prev 746 / 8674 Next »