H7575 - רִתְמָה - Rithmâh - rith-maw' - Rithmah
மூல வார்த்தை / Original: רִתְמָה
எழுத்துமாற்றம் / Transliteration: Rithmâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: rith-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Rithmah
ரித்மா - ஓர் இடத்தின் பெயர்
"நாணல் செடிகள் உள்ள (இடம்)"
Rithmah = "heath"
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பாளயமிறங்கிய இடம்
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H7574; Rithmah, a place in the Desert: - Rithmah.