« Back to word list

H7581 - שְׁאָגָה - shᵉʼâgâh - sheh-aw-gaw' - Roaring

மூல வார்த்தை / Original: שְׁאָגָה

எழுத்துமாற்றம் / Transliteration: shᵉʼâgâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: sheh-aw-gaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Roaring

கதறுதல், கெர்ச்சிப்பு, கதறிச்சொல்லுதல், கர்ச்சித்தல் - பெண்பால் பெயர்ச்சொல்.

roaring; used of lion, the wicked, distress cry

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7580; a rumbling or moan: - roaring.

Cognate: H7580, H7581

« Prev 7581 / 8674 Next »