« Back to word list

H7597 - שְׁאַלְתִּיאֵל - Shᵉʼaltîyʼêl - sheh-al-tee-ale' - Shalthiel

மூல வார்த்தை / Original: שְׁאַלְתִּיאֵל

எழுத்துமாற்றம் / Transliteration: Shᵉʼaltîyʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: sheh-al-tee-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Shalthiel

செயல்தியேல், சலாத்தியேல், செயல்த்தியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"நான் (அவனிடம்) தேவனைப் பற்றி (எல்) கேட்டேன்", தேவன் (எல்) கேப்பமாக இருக்கிறார்.

தேவன் (எல்) வெற்றி சிறந்தவராக இருக்கிறார்

Shealtiel or Salathiel = "I have asked of God"

1. செருபாபேலின் தகப்பன்

2. போயாக்கீன் ராஜாவின் குமாரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7592 and H410; I have asked God; Shealtiel, an Israelite: - Shalthiel, Shealtiel.

Cognate: H4862, H7585, H7586, H7587, H7592, H7594, H7596, H7597, H7969, H7970, H7991, H7992, H8027, H8028, H8029, H8030, H8031, H8032

« Prev 7597 / 8674 Next »