H7614 - שְׁבָא - Shᵉbâʼ - sheb-aw' - Sheba
மூல வார்த்தை / Original: שְׁבָא
எழுத்துமாற்றம் / Transliteration: Shᵉbâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: sheb-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: Sheba
சேபா, சபேயர், ஷேபா - ஓர் இடத்தின் பெயர்
"ஏழு அல்லது ஆணை"
Sheba = "seven" or "an oath"
1. போக்தானின் குமாரன்
2. ராமாவின் குமாரன்
3. போக்ஷானின் குமாரன்
4. தெற்கு அரபியாவிலுள்ள ஒரு தேசம்
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Sheba, the name of three early progenitors of tribes and of an Ethiopian district: - Sheba, Sabeans.
Cognate: H7607, H7608, H7609, H7614, H7615